வளர்ச்சியில் தமிழகம் முன்னிலை




www.thagavalthalam.com பசுமை நாயகன்
 
 


       தமிழகம், கோவா, கேரளா மாநிலங்கள் அதிக வளர்ச்சி பெற்று திகழ்கின்றன. மாநிலங்களின் வளர்ச்சி குறித்து ரகுராம் ராஜன் கமிட்டி நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    மேலும் ஒடிஷா, பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளன. மாநிலங்களின் வளர்ச்சி குறித்த அறிக்கை மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம் ஒப்படைக்கப்பட்டது.